கட்டிப்பிடித்த பிரதமர் மோடி: ஆஸ்திரேலிய பிரதமர் மனைவியின் ரியாக்‌ஷன் வைரல்

ஜி-20 மாநாட்டின் போது உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பல உலகத் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்தபோது ஆஸ்திரேலியாவின் ஃபர்ஸ்ட் லேடியின் ரியாக்‌ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News