பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனை மூலம் அதிக அளவு வருவாய் கிடைப்பதால் அதை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரக்கூடாது என மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100-ஐத் தாண்டியுள்ளது. காரில் பயணம் செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஏதாவது தீர்வு கிடைக்காதா என மக்கள் ஏங்குகிறார்கள்.
எத்தனாலின் அதிக பயன்பாடு விவசாயிகளுக்கு பயனளிக்கும், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். ஏனென்றால் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பல பயிர்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
CNG-PNG Prices Today: பெட்ரோல்-டீசல் விலைகள் (Petrol Diesel Prices) ஏற்கனவே வானத்தில் உள்ளன, நேற்று LPG சிலிண்டர்களின் விலையும் ரூ .25 அதிகரித்துள்ளது, அதன் பிறகு CNG, PNG விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாற்று எரிபொருளுக்கு மக்கள் மாற வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஆம்!! பெட்ரோலில் எத்தனால் கலவையை இரட்டிப்பாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துப்படி, இந்தியா, பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் சேர்க்கும் இலக்கை அடைவதற்கான கால அளவை 5 ஆண்டுகள் குறைத்து அதை 2025 ஆக்கியுளது.
மார்ச் 16 முதல் 83 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு ஜூன் 7 முதல் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளன. இந்த 11 நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .5.42 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .5.8 ஆகவும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (01.01.2020) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (30.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (29.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (28.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.