ஜிஎஸ்டியின் வரி கட்டமைப்பைப் பொருத்தவரை, 5, 12, 18 மற்றும் 28 சதவீத விகிதங்களில், ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீத விகிதத்தை பராமரிக்க வேண்டும் என்று தருண் பஜாஜ் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 5 முதல் 137 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலைகள், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.101.81 என்ற அளவிலும், டீசல் ரூ.91.88 என்ற அளவிலும் நீடித்து வந்தது.
சென்னையில், இன்று பெட்ரோல் விலை 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18 என்ற அளவிற்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.95.33க்கு என்ற அளவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து 80 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
Petrol-Diesel Prices: இந்தியாவில் எண்ணெய் விலை ஏறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இன்று இரவு முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.`
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.