Bank Transaction Rules:தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தை வித்ட்ரா செய்வதை கவனமாக திட்டமிட வேண்டும். இதற்கு, வரி செலுத்தாமல் ஒரு வருடத்தில் எவ்வளவு தொகையை கணக்கிலிருந்து எடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Prevention of Money-laundering: சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான பதிவேட்டை மேம்படுத்தும் முயற்சியில், பணமோசடி தடுப்பு (பதிவுகளை பராமரித்தல்) விதிகள், 2005 இல் இந்திய அரசாங்கம் ஒரு புதிய திருத்தத்தை செயல்படுத்தியுள்ளது
ஒரு நிதியாண்டில் வங்கியின் சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸாக்ஷன்கள் செய்யப்பட்டு இருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும்.
வங்கி தொடர்பான எந்தவொரு வேலையை நீங்கள் முடிக்க யோசிக்கிறீர்கள் என்றால், வங்கி மார்ச் மாதத்தில் எந்த நாள் திறந்திருக்கும் என்பதையும், மூடப்படும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
வாடிக்கையாளர் குறித்த அடையாளங்களை அளிக்கும் KYC படிவங்கள் இல்லாமல், SBI வங்கியில் தற்போது பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு திறக்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.