தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அதிமுக (AIADMK) சார்பில் தேர்வான 3 எம்.பிக்கள் பதவியேற்றனர். அதாவது அதிமுக சார்பில் கே.பி.முனுசாமி, மு.தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் பதவியேற்றனர்.
இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர், கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக தனது இரண்டு ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிதி கணக்கில் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
மார்ச் 26 ம் தேதி நடைபெறவுள்ள 55 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் பாஜகவுக்கு 12 முதல் 13 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 6 முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும். 12 முதல் 13 இடங்களுடன், நாடாளுமன்றத்தின் மேல் சபையில் பாஜகவின் எண்ணிக்கை 94 அல்லது 95 ஆக உயரும்.
FASTag முறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் அதிகரித்துள்ளதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது!!
ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு வெள்ளிக்கிழமை கணித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் பிப்ரவரி 1-ஆம் தேதி ‘Union Budget 2020’-ன் முன்வைக்கத் தயாராகி வரும் நிலையில், அடிக்கடி ரயிலில் பயணிக்கும் பயணிகள் இத்துறையில் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.
சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளரும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரவுத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மும்பையில் முன்னாள் குண்டர் கரீம் லாலாவைச் சந்தித்துப் பழகியதாக கூறி ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு பாகிஸ்தான் அகதிக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் வரை நரேந்திர மோடி அரசு “ஓய்வெடுக்காது” என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்!
மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி, பாராளுமன்றத்தால் முறையாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்!
பட்ஜெட் அமர்வின் முதல் பாதி ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து சாத்தியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்குமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.