மணிப்பூர்; சட்டம் ஒழுங்கு, இரட்டை எஞ்சின் அரசாங்கம், பெண்கள் நலன் என்று பெருமைப்படும் மூன்று அம்சங்களிலும் மோடி அரசுக்கு அடி – எதிர்க்கட்சித் தலைவர்கள்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் (Delhi Lt Governor Anil Baijal) சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
பாஜக தலைமையிலான அரசு திங்கள்கிழமை (மார்ச் 22) மூன்று முக்கியமான மசோதாக்களை கொண்டு வர உள்ளது. மசோதா பட்டியலில் நிதி மசோதா 2021 என்பது மிக முக்கிய மசோதா ஆகும்.
கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளிக்கிழமையன்று இறந்த தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார், மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் கோவிட்-19 தொற்றுநோய் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.
மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றவுடன் முதல் பாராளுமன்ற அமர்வு ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.