பழநி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை 40 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Kaavadi To Lord Muruga By Idumban : காவடி எடுத்து வணங்குவது என்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பு, ஆடி கிருத்திகை ஜூலை 30ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? தெரிந்துக் கொள்வோம்...
Palani Murugan Prasadam: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உட்பட பிரசாதங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்ததால், அதை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது...
இந்து மத நம்பிக்கை அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்து உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் வினைகளை நீக்கும் ஷன்முகக் கடவுள் முருகன் தந்தைக்கே உபதேசம் செய்த ஞானக்காரகர். தாள் பணிபவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் முருகக் கடவுளின் 16 வகை கோலங்கள்....
பழனி முருகன் கோயிலில் 2வது ரோப்கார் திட்டத்திற்கு ஏற்கனவே பிரான்ஸ் நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 30 கோடி கேட்டதால் பணம் வழங்க முடியாது எனவும் டெண்டர் ரத்து செய்ய அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்தனர்.
பழனி தண்டாயுதபாணி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய்சிலிர்க்கும் காவடி ஆட்டம் பாட்டத்துடன் கிரிவல பாதையில் குவிந்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு, அதன் உறுதித் தன்மைக்கான சான்றிதழைப் பெறாததால் பழனி கோட்டாட்சியர் கோவில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.