பழனி தைப்பூச திருவிழாவில் இன்று மாலை தேரோட்டம்!

பழனி தைப்பூச திருவிழாவில் முருகனை தரிசனம் செய்ய ஆயிரக்கனக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளனர்.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Trending News