போதையில் படுத்திருந்த நபரின் இருசக்கர வாகனம் திருட்டு!

பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் போதையில் படுத்திருந்த நபரை மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Trending News