Do These 7 Things During New Year 2025 : புது வருடம் பிறக்க, இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிறது. இந்த நிலையில், சரியாக டிசம்பர் 31ஆம் தேதி 12 மணிக்கு சில விஷயங்களை செய்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் அடிக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
Prosperous New Year 2023: புத்தாண்டை உலகம் கோலாகலமாக வரவேற்கும் நேரத்தில், மக்கள் தங்கள் கலாச்சார மரபுகள் மற்றும் பிராந்திய பழக்கவழக்கங்களின்படி 2022க்கு விடைகொடுத்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமலராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ.
ECR, OMR, GST சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபட்டால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு எஸ்.பி பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
New Year Resolutions : மறக்காமல் புத்தாண்டு தோறும் நாம் எடுக்கும் டாப் 5 சபதங்கள் குறித்தும், அதை நாம் பின்பற்றாமல் இருப்பது குறித்தும் இங்கு காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.