New Year 2023: புத்தாண்டை கோலாகலமாய் வரவேற்ற பிரபஞ்சம்! லேசர் விளக்குகளின் அலங்கார புத்தாண்டு

Prosperous New Year 2023: புத்தாண்டை உலகம் கோலாகலமாக வரவேற்கும் நேரத்தில், மக்கள் தங்கள் கலாச்சார மரபுகள் மற்றும் பிராந்திய பழக்கவழக்கங்களின்படி 2022க்கு விடைகொடுத்தனர். 

2023 ஆம் ஆண்டின் வருகையை உலகின் பல்வேறு நாடுகள் எப்படி வரவேற்றன தெரியுமா? இப்படித்தான்...

1 /10

டைம்ஸ் சதுக்கத்தில் 2023 புத்தாண்டு (Photograph:AFP)

2 /10

சீனா நாடு அதன் கோவிட் நெருக்கடியில் சிக்கிக்கொண்டாலும், புத்தாண்டைக் கொண்டாடுவதில் இருந்து பின்வாங்காத நாடு   (Photograph:AFP)

3 /10

ரஷ்யா ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில், மாஸ்கோவில் உள்ள கோர்க்கி பூங்காவில் ரஷ்ய துருப்புக்களைக் குறிக்கும் Z என்ற எழுத்துடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது (Photograph:AFP)

4 /10

ஆஸ்திரேலியா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தடையின்றி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆஸ்திரேலியர்கள் (Photograph:AFP)

5 /10

உக்ரைன் உக்ரைன் தலைநகர் கியேவில், புத்தாண்டுக்கான கார்ட்டூன் கதாபாத்திரங்களாக கான்கிரீட் தொகுதிகளை மக்கள் அலங்கரித்துள்ளனர். 'குழந்தைகள் போரைப் பார்க்கக் கூடாது' என்ற நடவடிக்கையில், தன்னார்வலர்கள் தடுப்புகளை மாற்றியுள்ளனர்,  (புகைப்படம்: AFP)

6 /10

பிலிப்பைன்ஸ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மணிலாவில் உள்ள ஜோன்ஸ் பாலத்தின் மீது வானத்தை ஒளிரச் செய்யும் பட்டாசுகள் (புகைப்படம்: AFP)

7 /10

நேபாளம் காத்மாண்டுவில், பழங்குடியின குரூங் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து "தமு லோசர்" என்றும் அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் பங்கேற்கின்றனர். (புகைப்படம்: AFP)

8 /10

ருமேனியா ஆண்டின் இறுதி அணிவகுப்பில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் இசைக்கலைஞர்கள், போலீசார் மற்றும் சுற்றுலாப் பயணிகள்   (புகைப்படம்: AFP)

9 /10

இந்தியா அமிர்தசரஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளிலும் முகத்திலும் வர்ணம் பூசியுள்ளனர். (புகைப்படம்: AFP)

10 /10

மியான்மர் யாங்கூனில் புத்தாண்டு