மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு (NEET Exam Results 2020 ) முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ntaneet.nic.in எனும் இணைய முகவரியில் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இத்தனை வருடம் வளர்த்த பெற்றோர்களை ஏமாற்ற எப்படி மனம் வருகிறது. தற்கொலை தீர்வல்ல, மக்களே குழந்தைகளை இழக்காமல் இருக்க சிந்தியுங்கள் என இயக்குனர் சேரன் ட்வீட்.
தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற எதிர் கட்சிகள் கோரி வரும் நிலையிலும், அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் தேர்வு ஹாலிற்குள் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்படும் பொருட்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
தேர்வுகள் ஒத்திவைக்க உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடி இப்பொழுதே நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் கட்டுக்குள் வரும் வரை Neet மற்றும் JEE தேர்வைகளை ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆண்டுக்கான JEE-NEET தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மே 5 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal) அறிவிக்க உள்ளார்.
நீட் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சரியானது. தனியார் நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான அரசியலமைப்பு உரிமையில் நீட் தலையிடுகிறது என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
நாடு மழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தனியாக விலக்களிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விஷயத்தில் இப்போதாவது நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப் பாதையில் மத்திய மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.