National Pension System: NPS இல் முதலீடு செய்வதற்கு முன் இந்த 7 முக்கிய உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் பெரிய அளவிலான நஷ்டத்தை சந்திக்க நேரிடும்
Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது இந்த மாநிலத்தின் சில அதிகாரிகளுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது இந்த மாநிலத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
National Pension Scheme: அரசால் நடத்தப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், ஓய்வுபெறும் வயதில் ஒரு பெரும் தொகையை நீங்கள் பெறலாம். இத்திட்டம் குறித்து இதில் காண்போம்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஒரு தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாகும், இது பயனாளிகள் சேமிப்பை எளிதாக்கவும், ஓய்வுக்குப் பின் பாதுகாப்பான வருமானத்தைப் பெறவும் அனுமதிக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தற்போது அதன் ஆலோசித்து, பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
Old Pension Scheme: இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணியை ராஜினாமா செய்த அல்லது பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Old Pension Scheme Update: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வுக்கு பின், ஊழியர் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறார். பழைய ஓய்வூதியத்தின் கீழ் ஜிபிஎஃப் என்ற விதிமுறை உள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பிறகு மத்திய அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மாநில அரசு கடைசி வாய்ப்பை வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.