என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் நிலையான ஓய்வூதியத்தை பெறலாம் மற்றும் இதில் கிடைக்கும் தொகைக்கு வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஊழியர்களின் கோரிக்கை குறித்து அரசாங்கம் சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்டுள்ளது.
முதுமை காலத்திற்கான நிதி பாதுகாப்பு மிகவும் அவசியம் என்ற நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுபெறும் போது உங்களிடம் 34 லட்சம் ரூபாய் இருக்கும்.
Atal pension yojana benefits: அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்காக அடல் ஓய்வூதிய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஓய்வூ காலத்தில் ஒரு நிலையான ஓய்வூதியத்தை பெற இந்திய அரசு உறுதி செய்கிறது.
7th Pay Commission latest news today: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய தேசிய ஓய்வூதிய முறைமைக்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்கள் தங்கள் முழு PF பணத்தை தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அரசாங்கம் விரைவில் அனுமதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.