ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், டிசம்பர் 12 ஆம் தேதி தான் உண்மையான கிளைமேக்ஸ் இருக்கிறது. அவர் அந்த அணியிலேயே விளையாடப்போகிறாரா என்பது தெரிய வரும்.
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 3 வெளிநாட்டு வீரர்களை விடுவிக்கலாம். இதில் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பெயரும் அடங்கும். இது தவிர, மேலும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் விடுவிக்க வாய்ப்புள்ளது.
குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை பல நூறு கோடிகளை திரைமறைவில் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024 Auction, Rentition List: ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் மும்பை - குஜராத் அணிகள் ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ICC World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆசிய கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா மற்றும் மாற்று வீரராக இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தவான் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஷான் கிஷனுக்காக தவானை இந்திய அணியில் எடுக்காமல் இருந்து வருகிறார் கேப்டன் ரோகித் சர்மா மீது விமர்சனம் எழுந்துள்ளது.
Mumbai Indians And Their T20 Trophy Cabinet: இந்தியன் பிரீமியர் லீக்கில் (Indian Premier League (IPL)) ஆதிக்கம் செலுத்தும் மும்பை இண்டியன்ஸ் அணி, கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.
Mumbai Indians: தி ட்ரிப்யூன் கருத்துப்படி, மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் மதிப்பு ரூ.10,070 கோடிக்கு மேல் உயர்ந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது.
Gujarat Titans Qualifies To Finals: இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
IPL 2023 Qualifier 2: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சதம் அடிக்க, அந்த 234 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீசிய மும்பை அணியின் ஆகாஷ் மேத்வால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீசிய மும்பை அணியின் ஆகாஷ் மேத்வால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். யார் இந்த ஆகாஷ் மேத்வால்
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலாவது எலிமினேட்டரில் மத்வாலின் அபார பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, டாஸ் வெற்றி பெற்றவுடன் பேட்டிங் எடுத்தார். ஏன் பேட்டிங் எடுத்தோம் என்ற சீக்ரெட்டையும் அப்போது தெரிவித்தார்.
IPL 2023: ஐபிஎல் 2023ல், பல இளம் வீரர்கள் தங்கள் ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில், பும்ரா போன்ற துல்லியமான யார்க்கர்களை வீசும் ஒரு பந்து வீச்சாளர் டீம் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.
IPL Playoff 2023: நடப்பு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாத்தில் குஜராத்திடம் தோல்வியடைந்து, பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் லீக் சுற்றோடு வெளியேறுகிறது.
IPL 2023 MI vs SRH: ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளேஆப் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.