IPL 2023 MI vs KKR: ஐபிஎல் தொடரில் மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராணா - சோகீன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே ஏற்கெனவே சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
IPL 2023 DC vs MI: ஐபிஎல் தொடரில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், நேற்று ரோஹித் சர்மா அரைசதம் அடித்தும், அவர் அதனை கொண்டாடவில்லை. இதற்கு அவரின் மோசமான சாதனைதான் காரணம் என கூறப்படுகிறது.
Delhi Capitals vs Mumbai Indians Preview: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றைய போட்டியில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளில் முதல் வெற்றியைப் பதிவு செய்வது யார்?
IPL 2023 MI vs CSK: ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளின் தரப்பிலும் முக்கிய வீரர்கள் சில காரணங்களுக்காக பங்கேற்கவில்லை.
மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் பென்ஸ்டோக்ஸ் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஏற்பற்ற வலி காரணமாக இப்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
IPL El Clasico MI vs CSK: மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடக்க உள்ள நிலையில், ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
IPL 2023 MI vs CSK: மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ள மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில், அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரை பிளேயிங் லெவனில் எடுப்பதால் மும்பை அணிக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு வான்கடே மைதானத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IPL 2023 RCB vs MI: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2023: இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சமீபத்திய முதுகு அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2023 இல் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையால் அவர் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையையும் இழக்க நேரிட்டது.
IPL 2023 Rohit Sharma: கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடம்பிடித்திருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த சீசனில் ஒருசில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Arjun Tendulkar In Mumbai Indians: காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.