டி20-ல் அதிக பைனல் போட்டிகளில் விளையாடியது யார் தெரியுமா?

கியாரன் போலார்ட் முதல் தோனி வரையில் பல கிரிக்கெட் வீரர்கள் டி20 தொடரில் பலமுறை பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

 

1 /5

அதிகளவில் டி20 பைனல் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார் கியாரன் போலார்ட், 25 இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார்.  

2 /5

மொத்தம் 24 டி20 பைனல் போட்டிகளில் விளையாடி டுவைன் ப்ராவோ இரண்டாவது இடத்தில் உள்ளார்.  

3 /5

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டரான ஷோயப் மாலிக் 20 இறுதிப்போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  

4 /5

17 இறுதிப்போட்டிகளில் விளையாடி மொஹமத் ஹஃபீஸ் நான்காவது இடத்தில் உள்ளார்.   

5 /5

எம்.எஸ்.தோனி டி20 போட்டிகளில் மொத்தம் 15 இறுதிப்போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.  எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 4 ஐபிஎல் டைட்டில்களை வென்றுள்ளார் மற்றும் 2007ல் உலக கோப்பைக்கான டி20 தொடரில் முதன்முறையாக தனது அணியை வெற்றிபெற செய்தார்.