இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போன்று கம்பீர், சேவாக், ஹர்பஜன் சிங் போன்றோரை அணி நிர்வாகம் ஆதரிக்கவில்லை என யுவராஜ் சிங் விரக்தி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் அதிக பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் ஐந்து விக்கெட் கீப்பர்கள் இவர்களே...
32 வயதான ரிஷி தவான் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முகத்தில் ஷீல்டு அணிந்து பந்துவீசி அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்தார் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 55 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
Mukesh Chaudhary: 6 ஜூலை 1996 இல் பிறந்த முகேஷ், 2017 இல் தனது முதல் கிளாஸ் போட்டியில் விளையாடினார். 2021 ஆம் ஆண்டில், விஜய் ஹசாரே டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.