சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மிற் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், சுமார் 36 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் பருவ மழை காலம் துவங்கிவிட்ட நிலையில், ஜூலை 12 ஆம் தேதி வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உங்கள் வீட்டின் சுவற்றில் மற்றும் மொட்டை மாடிகளில் நீர்ப் புகாத் தன்மையை ஏற்படுத்துவதோடு, மழைக்கால துயரங்களில் இருந்தும் உங்களை பாதுகாக்க ஏசியன் பெயிண்ட் நிறுவனத்தை நம்பலாம்.
Hair Fall Treatment In Tamil: முடி உதிர்தல் பொதுவானது, ஆனால் அதிகப்படியான முடி உதிர்தல் வழுக்கைக்கான அறிகுறியாகும். முடி பராமரிப்பு குறிப்புகளை தோல் மருத்துவரிடம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக மாறி, மேலும் தீவிரமடைந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.