நீங்கள் உங்கள் வருமானத்தை மேலும் அதிகரிக்க விரும்பினாலும் அல்லது முழு அளவிலான தொழில் முனைவோராக பயணத்தைத் தொடங்க விரும்பினாலும், துடைப்பம் அல்லது விளக்குமாறு தயாரிக்கும் முயற்சியானது சாதாரண ஆரம்ப முதலீடு தேவைப்படும் ஒரு வணிக விருப்பமாக இருக்கலாம்.
வேலை செய்யும் பெண்ணாக இருந்தாலும் சரி, இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் பணம் முக்கியம். எதிர்காலத்தில் எந்தவொரு நிதிப் பிரச்சினையையும் தவிர்க்க நீங்கள் இன்றே தயாராக வேண்டும்.
சில முக்கிய வேலைகளுக்கு 30 செப்டம்பர் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான பணிகளை நீங்கள் இன்னும் செய்யவில்லை என்றால், 30 ஆம் தேதிக்குள் முடிந்தவரை விரைவாக முடிக்கவும்.
Loan Against LIC Policy: கடன் வாங்க விரும்புபவர்களுக்கு பல வழிகள் இருந்தாலும், எல்.ஐ.சி பாலிசிக்கு எதிராக வாங்கும் கடன் பாதுகாப்பானது. ஆனால், உங்களுக்கு எல்.ஐ.சி கொடுகும் அதிகபட்ச கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
பல வேலைகளுக்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுடன் ஆதாரை இணைப்பது முதல் டிமேட் கணக்கை புதுப்பித்தல் மற்றும் பல பணிகள் இதில் அடங்கும்.
தினமும் லட்சக்கணக்கானோர் எண்ணற்ற ஆன்லைன் மருத்துவ பொருட்கள் அல்லது மருந்துகளை ஆன்லைனில் வாங்குகிறார்கள். எனவே, மருத்துவ கூரியர் சேவை துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
Fish Vastu Tips: பலர், வீட்டில் செல்வம் கொழிப்பதற்காக மீன்களை வீட்டில் வளர்ப்பர். இதில் குறிப்பிட்ட சில மீன் வகைகளை வளர்த்தால் மட்டும் செல்வம் கொழிக்கும் என கூறப்படுகிறது.
Business Idea: பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிலிருந்து வாடகை வசூலித்து வருமானம் பெற முயற்சி செய்கிறார்கள். விவசாயம் மற்றொரு அதிக லாபம் தரும் தொழில். நாம் இங்கு பார்க்கப் போகும் தொழில் சந்தன உற்பத்தி.
முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் சரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு.
LIC NEW Jeevan Shanthi Policy: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
தங்கத்தை சந்தையை விட மலிவாகவும், அரசு விலையிலும் வாங்க விரும்பினால், அதற்கான பொன்னான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இன்று முதல் அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கத்தை மலிவான விலையில் விற்க உள்ளது. மத்திய அரசின் தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டம் ( Sovereign Gold Bond Scheme - SGB) ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுகிறது.
வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. இவை இரண்டுமே மிகவும் சவாலானவை என்பதை உணர்த்தும் வகையில் இந்த பழமொழி கூறப்பட்டுள்ளது. வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு. வீட்டுக் கடன் வாங்குவது ஒரு முக்கியமான முடிவு.
வீட்டிலிருந்தே மென்மையான பொம்மைகள் மற்றும் டெடி செய்யும் தொழிலை நீங்கள் தொடங்கலாம். உங்கள் திறமைக்கு ஏற்ப, மாதந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய்களை எளிதாக சம்பாதிக்கலாம்.
ஓய்வூதிய திட்டமிடல் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் ஓய்வூதியத் தொகையும் இருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் சிலந்தி செடியை மணி பிளாண்ட் செடியுடன் சேர்த்து நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். பல FD திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது. வங்கி அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.