LIC பீமா ரத்னா திட்டம் என்பது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) வழங்கும் ஆயுள் காப்பீட்டு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம், தரகர்கள், இன்சூரன்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (IMF), கார்ப்பரேட் முகவர்கள், மற்றும் பொதுவான சேவை மையங்கள் (CSC) மூலம் எளிதாக பெறக்கூடிய, தனிப்பட்ட திட்டமாகும்.
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்கள்: மணி பிளாண்டை விட அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்களில் ஒன்று ஸ்பைடர் செடி. இது வீட்டிற்கு செல்வத்தை அள்ளித் தரும் பண காய்க்கும் மரம் எனலாம்.
தற்போது சர்வதேச சந்தையில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கான தேவை மிக அதிகமாக உள்ளது. பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரிப்பதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், இந்த தகவல் உங்களுக்கு மிக முக்கியமானது.
வீட்டிற்கு அழகு சேர்க்கும் செடிகளால், மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பண வரவு அதிகரிக்கவும், செல்வம் செழிப்புடன் இருக்கவும் அன்னை லட்சுமி தேவியை வழிபடும் பழக்கம் உள்ளது. ஆனால் தேவி மகாலட்சுமியின் வழிபாட்டுடன் கூடவே குபேரரையும் வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும்.
Old Currency: உங்களிடம் அரிதான அல்லது சிறப்பு நாணயங்கள் அல்லது கரன்சி நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு, அதன் மூலம் எளிதாக பணம் ஈட்டலாம்.
Old Note: பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வைத்திருந்தால், அதன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம். அதன்படி இந்த குறிப்பிட்ட 100 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
Old Note: இந்த பழைய 50 ரூபாய் நோட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இதை விற்று நிமிடங்களில் லட்சகக் கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம், அதன்படி 50 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
Money Tips: சிலருக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளது. அரிய மற்றும் சில குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளுக்கு சந்தையில் மிகவும் டிமாண்ட் உள்ளது.
கடந்த வர்த்தக வாரத்தில் பங்குச் சந்தையின் சாதனை அளவை எட்டிய பிறகு, தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. தொடர்ந்து எட்டு வர்த்தக அமர்வுகளில் உயர்ந்த பிறகு, சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 62,834 புள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறைவடைந்தது. இருப்பினும், என்எஸ்இயின் நிஃப்டி குறியீட்டில் சிறிது ஏற்றம் காணப்பட்டது.
சிறுதொழில் யோசனை: நீங்களும் சிறிய முதலீட்டில் நல்ல லாபம் ஈட்ட விரும்பினால், இந்த செய்தி உங்களுக்குத் தான். ஒரு சிறு வணிகம் உங்களை கோடீஸ்வரராக்கும். நீங்கள் 10 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு மிகவும் சிறப்பான வருமானம் கொடுப்பதாக இருக்கும். இந்த வணிகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தற்போது பணவீக்கம் அதிகரித்து மக்களின் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. மாதத்தின் 20 நாட்கள் ஆன உடனேயே கையில் உள்ள பணம் கரைந்து போய், கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
Best Investment Options for Senior Citizens: சிறந்த வருமானத்தையும் வட்டியையும் கொடுக்கும், சுமார் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சிறந்த முதலீட்டு விருப்பங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.