ஐடிபிஐ வங்கி சிறப்பு நிலையான வைப்பு: ஐடிபிஐ வங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு நிலையான வைப்புத்தொகை முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது, அதில் முதலீடு செய்ய இன்னும் 10 நாட்கள் தான் வாய்ப்பு கிடைக்கும்.
HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கிகளைப் போலவே, பல சேமிப்புத் திட்டங்கள் அஞ்சலக அலுவலகத்திலும் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று போஸ்ட் ஆபிஸ் RD. ஆர்டி திட்டம் ஒரு உண்டியல் போன்றது.இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
Home Loan Interest Reducing Tips : கடன் வாங்கி வீடு வாங்கியவரா? லட்சக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்த பொருளாதார வல்லுநர்களின் டிப்ஸ்! வீட்டுக்கடன் வட்டியை குறைக்கும் டிப்ஸ்...
Best Small Savings Schemes: முதலீட்டு செய்யும் அனைவரும் தங்கள் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்க வேண்டும் என்பதோடு, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அந்த வகையில், முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய சிறந்த சிறு சேமிப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன.
FD Rates Of Union Bank of India: உத்தரவாதமான வருமானம் தரும் பாதுகாப்பான சேமிப்பு என்றால், அது வங்கிகளின் நிலையான வைப்புக் கணக்கில் வைக்கப்படும் பணம் தான் என்பது பலரின் நம்பிக்கை...
Post Office Saving Schemes: அஞ்சலகத் திட்டங்கள் FD முதலீட்டை விட அதிக வருமானத்தைத் தருகின்றன. இந்நிலையில் தபால் நிலையம் வழங்கும் சேமிப்பு திட்டங்கள், அதன் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பான முதலீடு என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது ஃபிக்ஸட் டெபாசிட் என்னும் நிலையான வைப்புத் தொகை. இந்நிலையில், எப்டி மூலம் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு, இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.
Post Office Time Deposit Scheme: எளிய நடுத்தர மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டும் வகையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு ஏற்ற வகையில் பல தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இளம் வயதில் முதலீட்டை தொடங்குவதால் எளிதில் பணக்காரராகலாம். கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே, வாங்கும் சம்பளத்தில் சுமார் 10% என்ற அளவிலாவது சேமிக்க வேண்டும்.
FD Investment Tips: உத்தரவாதமான வருமானத்துடன் பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்றால், நிலையான வைப்புகளில் முதலீடு செய்வது சிறந்தது. FD முதலீட்டு திட்டங்களில், நமது தேவைக்கு ஏற்ப குறுகிய காலம் முதல் நீண்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.
SIP முதலீட்டு முறை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எளிதாக்கியுள்ளது. SIP அல்லது முறையான முதலீட்டுத் திட்டம், ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் தோறு அல்லது காலாண்டு தோறும் முதலீடு செய்யும் முறையாகும்.
Public Provident Fund Investment Tips: பணத்தை பன்மடங்காக்கு உதவும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி PPF. இந்த முதலீட்டு திட்டத்தில், தினம் 100 ரூபாய் என்ற அளவில், சேமித்தால் போதும். நீங்கள் எளிதில் லட்சாதிபதி ஆகலாம்.
Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
Ultimate Lifetime Money Plan: சம்பளம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை என்ற கவலை இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவாவது எப்போது? இந்த ஃபார்முலாவை பயன்படுத்திப் பாருங்க...
Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
Benefits of Having Higher CIBIL Score: உயர் CIBIL ஸ்கோரின் 5 நீண்ட கால நன்மைகளை அறிந்து கொண்டால், உங்கள் CIBIL ஸ்கோரை அதிகமாக வைத்திருக்க நீங்கள் நிச்சயம் முயற்சி செய்வீர்கள்.
LIC New Jeevan Shanti Policy: ஓய்வு காலத்தில் ஒருவரையும் சாராமல் இருக்க, நமது முதலீடுகளை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழ்ங்கும் பாலிஸி திட்டங்கள் பெரிதும் உதவும்.
NBFCs FD Schemes: எஃப்டி என்னும் நிலையான வைப்பு திட்டம் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதற்கு நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்றால், கார்ப்பரேட் அல்லது என்பிஎஃப்சி எஃப்டி முதலீடு ஒரு சிறந்த வழி எனலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.