New Smartphones: வரும் டிசம்பர் மாதத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன், அப்டேட்டான அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
தற்போதுள்ள பல குழந்தைகள் ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்த விரும்புகிறார்கள். உங்கள் குழந்தையும் இதே போல் இருந்தால் மொபைலில் சில அமைப்புகளை மாற்றுவது நல்லது.
உலகச் சந்தையில் சில வாரங்களுக்கு முன் அறிமுகமாகி மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் Oppo Reno 12 சீரிஸ் இந்தியாவில் எப்போது வெளியாகிறது என்பதை இதில் காணலாம்.
New Smartphones On July 2024: வரும் ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள பல்வேறு டாப் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களையும், அதில் இடம்பெறும் அம்சங்களையும் இதில் காணலாம்.
Realme நிறுவனம் அதன் புதிய Realme C61 பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைலின் முக்கிய அம்சங்கள், விலை மற்றும் தள்ளுபடி விற்பனை விவரங்களை இங்கு காணலாம்.
Tips To Find Your Lost Silent Mobiles: சைலன்ட் மோடில் இருக்கும் உங்களின் தொலைந்து போன ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதை விரிவாக இங்கு காணலாம்.
Xiaomi 14 Civi மொபைல் இன்று அறிமுகமானது. இது விலை உயர்ந்த மொபைல்களான Flagship வகைமையில் வரும். அந்த வகையில், இந்த மொபைலுக்கு மாற்றான இதே விலை வகைமையில் கிடைக்கும் ஐந்து மொபைல்களை இங்கு காணலாம்.
Xiaomi 14 Civi ஸ்மார்ட்போன் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் சிறப்பம்சங்கள், விலை, முன்பதிவு மற்றும் தள்ளுபடி விவரங்கள் அனைத்தையும் இதில் காணலாம்.
ஸ்மார்ட்போன் பயனர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை அதன் பேட்டரி. ஸ்மார்ட்போனின் பேட்டரி விரைவில் சேதமடைவதாக பலர் அடிக்கடி புகார் கூறுகின்றனர். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செய்யும் தவறின் விளைவு தான் அது என்று பலருக்குத் தெரியாது.
Smartphones Under Rs.15,000: பெற்றோர்கள் கல்லூரிக்கு செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்குள் வரும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த தொகுப்பை நிச்சயம் வாசிக்கவும்...
OnePlus Community Sales: ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus Community Sales விற்பனையை இந்தியாவில் கொண்டுவந்துள்ளது. அதில் எந்தெந்த மொபைல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது, இந்த தள்ளுபடிகளை எங்கு பெறலாம், இந்த தள்ளுபடிகள் எப்போது தொடங்கும் என்பதை இதில் காணலாம்.
Relationship Tips: உங்களின் காதல் உறவுக்கு உங்களுக்கே தெரியாமல் ஒரு எமனாக மொபைலும், சமூக வலைதளங்களும் மாறிவிட்டன. இதில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளை இங்கு காணலாம்.
Android Upcoming Updates: அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கும் 7 புதிய அம்சங்களை கூகுள் அறிவித்துள்ளது. அந்த அப்டேட்கள் குறித்து இதில் முழுமையாக காணலாம்.
Poco F6 Sale: இந்தியாவில் மிட் ரேஞ்ச் மொபைலாக Poco நிறுவனம் அதன் Poco F6 ஸ்மார்ட்போனை வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான மூன்று 'நச்' காரணங்களை இங்கு காணலாம்.
Best Budget 5G Smartphones: இந்தியாவில் தற்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று 5ஜி ஸ்மார்ட்போன்களையும், அதன் இடம்பெற்றுள்ள அம்சங்களையும் இதில் காணலாம்.
Amazon Fab Phones Fest: காதலர் தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வழங்கும் நிலையில், ரூ.10 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் மொபைல்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.