மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி மாணவிக்கு 24 மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரியால் இயங்கக் கூடிய அதிநவீன நான்கு சக்கர வாகனத்தை வழங்கினார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்.
பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டில் சொன்ன அனைத்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவான பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றியவர்.
அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த புதுச்சேரியில் நியமன MLAக்கள் உள்பட புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்கின்றனர். தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே, நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்திருக்கிறது
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்ற தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பீகாரின் புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில், பதவி பிரமாணத்தின் போது இந்துஸ்தான் என கூற, AIMIM எம்.எல்.ஏ ஆட்சேபித்ததை அடுத்து, சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக கோவிட் -19 சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ் MLA மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கக் கோரி, முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். சுவாரஸ்யமாக, கோட்டாவின் சங்கோட் தொகுதியைச் சேர்ந்த MLA பாரத் சிங், மது அருந்தினால் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக MLA குல்தீப் சிங் உ.பி.யின் சிதாப்பூர் சிறையில் இருந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் டெல்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தங்களது பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி MLA-க்கள் 15 பேரும் நாளை காலை நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.