Tamil Nadu Assembly News Updates: நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் இங்கு அமையாது என்றும் அப்படி வரும் என்ற நிலை வந்தால் நான் முதல்வர் பதவியை துறக்கவும் தயார் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் (MK Stalin) பேசி உள்ளார்.
Kalaingar Magalir Urimai Thogai: கலைஞரின் மகள் உரிமை (KMUT) திட்டத்தில் இருந்து சுமார் 127,000 பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.28 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
Tamil Nadu Latest News Updates: தமிழக அரசின் கொண்டுவந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதி மற்றும் பல்வேறு உதவிகள் இதில் வழங்கப்படும்.
ஒவ்வொரு புதிய திட்டத்தையும் முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருப்பதால்தான் அவரை இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் என வடநாட்டு பத்திரிகைகள் பாராட்டுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளார்.
TN Latest News Updates: விடியலைத் தருவதுதான் உதயசூரியன் என்றும் ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
SDRF Latest Update: 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
Fengal Cyclone Relief Amount Announcement: அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அரிவித்துள்ளர். இதுகுறித்து முழுமையாக இங்கு காணலாம்.
Mudhalvar Marundhagam: வரும் ஜனவரியில் தமிழ்நாடு முழுவதும் மாநில அரசு சார்பில் 'முதல்வர் மருந்தகம்' திறக்கப்பட இருக்கும் நிலையில், மருந்தகம் அமைக்க விரும்புவோர் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி, யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
வானிலையைக் கணிக்க முடியவில்லை என்றும், விழுப்புரம், திண்டிவனத்தில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Government: அரசு ஊழியர்கள் மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்வதற்கு ஏதுவாக, ஊழியர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.