நடைப்பயிற்சியில் முதல்வரை சந்தித்த முதியவர் அறநிலையத்துறைக்கு பாராட்டு!

நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுவதாக முதியவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Trending News