''பனப்பாக்கத்தில் காலணி உற்பத்திப் பூங்கா''

பெரம்பலூரில் நிறுவப்பட்டுள்ள JR one காலணி உற்பத்திக்கான தொழிற்சாலையைக் காணொலி வாயிலாகத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Trending News