Healthy Life VS Garlic: பூண்டின் நன்மைகளுடன் வேறு எந்த உணவுப் பொருளுமே போட்டி போட முடியாது! சமைத்தாலும், பச்சையாக சாப்பிட்டாலும் வறுத்து சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கிறது பூண்டு
இன்றைய கால கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சனை என்பது இளம் தம்பதியர் பலரின் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவுகளையும், சில பழக்கங்களையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது நம் முன்னோர்களுக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நாம் அதை மறந்து விட்டதனால், கருத்தரிப்பு மையங்களை நோக்கி படை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. இவை சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது.
ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்போதும் ஒரு வித சோர்வையும், பலவீனத்தையும் உணரலாம். . எனவே டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்கும் சூப்பர் உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
Sperm Count vs Food: நமது அன்றாட உணவுப் பட்டியலில், எதுபோன்ற உணவுகளை சேர்க்க வேண்டும் மற்றும் விலக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு பின்பற்றினால், அது விந்தணுக்களின் வீரியத்தையும், அளவையும் அதிகரிக்கும்
மாறிவரும் வாழ்க்கை முறையால், பெரும்பாலான ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதால், கவனம் தேவை. சில உணவுகள் அல்லது பழக்கவழக்கங்கள் பாலியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். அவை விரைவில் கைவிடப்பட வில்லை எனில், அதன் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்..
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய சில உணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் தொடர்பான உடல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால், திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பாலியல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Men Infertility: திருமணமான ஒவ்வொரு ஆண்மகனும் தான் ஒரு தந்தையாக வேண்டும் என விரும்புகிறார். எனினும் இந்த ஆசை அனைவருக்கும் எளிதாக நிறைவேறுவதுல்லை. உங்கள் உணவு முறை சரியில்லாமல் இருந்தால் அல்லது நீங்கள் தவறான உணவுகளை உட்கொண்டால், உங்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். மாறிவரும் வாழ்க்கை முறையும் நம் உணவை பாதிக்கிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
டெஸ்டோஸ்டிரோன் குறைவதற்கான அறிகுறிகள்: ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு இருந்தால் திருமண வாழ்க்கையை பாதிக்கும் வகையில் பல பிரச்சனைகள் வரலாம். உடலில் இந்த ஹார்மோன் குறையும் போது சில அறிகுறிகள் தோன்றும். இதனை அலட்சியம் செய்யக்கூடாது.
ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மைக்கும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு இருந்தால், ஆண்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். எப்போதும் ஒரு வித சோர்வையும், பலவீனத்தையும் உணரலாம். மன உளைச்சல் ஏற்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.