நாடு தழுவிய ஊரடங்கு தொடர்கையில், மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் மதுபான கடைகளை திறக்க மேகாலயா அரசு முடிவு செய்துள்ளது.
வன்முறை மோதல்களுக்கு பின்னர் மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் இரவு ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை 8 மணியளவில் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு லும்டெங்ஜ்ரி மற்றும் சதர் காவல் நிலையங்கள் மற்றும் கன்டோன்மென்ட் பீட் ஹவுஸ் ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமலில் இருக்கும்.
மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் காசி மாணவர் சங்கம் (KSU) மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் இணைய சேவையை மேகாலயா அரசு முடக்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.
இலவச திட்டங்கள் பலவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் தங்களுக்கென ஓர் இடத்தினை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் நிறைவனம் தற்போது ரூ.500-க்கு Set-top பாக்ஸினை அறிமுகம் செய்யவுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.