மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜூலை 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக செயற்பட்டாளர் கிருத்திகா தரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Manipur Violence: மணிப்பூர் மாநிலத்தில் நிர்வாணமாக்கி, சாலையில் நடக்கவைத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் அந்த சம்பவம் குறித்து தனியார் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கோரி நாடாளுமன்றத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் சிவராமனிடம் கேட்கலாம்.
Manipur Violence Video: மணிப்பூர் கலவரத்தின் போது பெண்களை போராட்டக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து சென்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதற்கு எதிராக சில பாலிவுட் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Manipur Video Issue: மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அவர்கள் மீது ஒரு கும்பல் வன்முறையை ஏவிய வீடியோ வெளியான நிலையில், அந்த வன்முறை போலி செய்தியால் நிகழ்ந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Manipur Women Naked Video: மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளை தேடும் பணி தொடர்கிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் இரண்டு பெண்களை பொதுவெளியில் நிர்வாணமாக அணிவகுத்து கூட்டு பலாத்காரம் செய்யும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பாஜகவினர் முதலில் மணிப்பூர் கலவரத்தை முடக்கிவிட்டு தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைப்பது குறித்து பேச வேண்டும் என திமுக துணை பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஆவேசமாக பேசியுள்ளார்.
மணிப்பூர் அரசு மாநிலத்தில் இணைய சேவைகளுக்கான தடையை ஜூலை 10, 2023 வரை நீட்டித்துள்ளது. மணிப்பூர் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், உயிரிழப்பு, பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்க “திட்டிம் சாலை” முழுவதும் போராடிக்கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின்போது மணிப்பூர் தீவிர இரத்தக்களரி போராட்டங்களை கண்டது. தற்போது கடந்த 03 மே 2023 அன்று கலவரங்கள் தொடங்கியபோது அதிக இரத்தம் சிந்தப்பட்ட சாலை இதுதான்.
Latest Update Manipur Violence: NH2 இல் முற்றுகையை நீக்க முடிவு செய்த ஒரு நாளுக்குப் பிறகு மணிப்பூரில் குக்கி தீவிரவாத அமைப்பின் தலைவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது
Manipur News Update: தொடரும் இனகலவரத்திற்காக விமர்சனத்திற்கு உள்ளான மணிப்பூர் முதலமைச்ர் பைரன் சிங் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது ராஜினாமா கடிதம் தொண்டர்களால் கிழிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.