மணிப்பூரில் சட்ட ஒழுங்கை காப்பாற்றிவிட்டு, தமிழகம் குறித்து பேசுங்கள் - ஆ. ராசா

பாஜகவினர் முதலில் மணிப்பூர் கலவரத்தை முடக்கிவிட்டு தமிழகத்தில் திமுக ஆட்சியை கலைப்பது குறித்து பேச வேண்டும் என திமுக துணை பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ஆவேசமாக பேசியுள்ளார்.

Trending News