New Zealand earthquake: எரிமலைகள் அதிகமிருக்கும் நியூசிலாந்து நில அதிர்வினால் குலுங்கியது... 6.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை
Earthquake Morocco: மொராக்கோ பூகம்பத்தில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது. நாடு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது, உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
Earthquake in Morocco: ஒரே இரவில் மொராக்கோவை தாக்கிய மோசமான நிலநடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இந்தோனேசியாவின் (Indonesia) ஜாவா தீவின் கரையோரத்தில் இன்று அதிகாலை 6.6 ரிக்டர் (6.6 magnitude) அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் படி, ஞாயிறன்று அதிகாலை 3:37 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் ஸ்கேலில் 4.7 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால், எந்த வித சேதமும் ஏற்படவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில் இருந்தது. பூகம்பத்தின் நடுக்கம் தீவிரமாக இருந்ததால், இழப்புகள் அதிக அளவில் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன.
தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றிப்புற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது கடுமையான பேரழிவுகளை சந்திக்கும் என சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் இந்த தகவல்கள் பரவி வருகிறது.
பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கைலோமா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்
4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.