தென் கொரியாவின் டேகுவில் நிலநடுக்கம் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள டேகு பகுதியில் இன்று அதிகாலை சுமார் 1.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவுகோளில் 4.7-ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கமானது சரியாக இன்று காலை சுமார் 1.33 மணியளவில் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தது, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
An earthquake of magnitude 4.7 hit South Korea's Daegu at 1.33 am
— ANI (@ANI) February 10, 2018
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.