Luxury Cars Above 1 Crore Rupees : ஆடம்பரம் என்பது எது என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆடம்பரம் என்பது பலருக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு அனைவரின் மனமும் ஆடம்பரத்தை நோக்கி திரும்புகிறது.
Increased Luxury car Need: G20 உச்சி மாநாட்டிற்கு, அனைத்து சொகுசு கார்களிலும் Mercedes Maybach அதிக கிராக்கி! வாடகை 1 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது
Auto Budget 2023 in Tamil: 2023 பட்ஜெட்டில் வருமான வரி தொடங்கி விவசாயம் மற்றும் கல்வி வரை பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல் துறை தொடர்பான அறிவிப்பையும் நிதியமைச்சர் வெளியிட்டார். அதன்படி அவரது அறிவிப்பு பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
பாகிஸ்தான் பணவீக்கம்: பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, மாவு மற்றும் பருப்புக்காக மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியுள்ள நிலையில், மறுபக்கம் நவாப்கள் ஆடம்பரமாய் வாழுகின்றனர்.
எலக்ட்ரிக் வாகனங்கள் பல விதங்களிலும் மேலானவை. அதிவேகத்தில் செல்லும் மின்சார கார்களே எதிர்கால உலகில் ஆட்சி செய்யும். டெஸ்லா நிறுவனம் தான் உலகெங்கிலும் மின்சார கார்களை பிரபலப்படுத்திய பெருமைக்குரியது
தங்க அரண்மனை, 7000 சொகுசு கார்கள், தங்கமுலாம் பூசப்பட்ட தனியார் ஜெட் என உலகிலேயே ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்பவர் யார் தெரியுமா? இவர்தான்...
புருனே மன்னராட்சி நடைபெறும் ஒரு சிறிய நாடு. இந்த நாட்டின் அரசர், சுல்தான் ஹசனல் போல்கியா (Hassanal Bolkiah).
கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி வசூலிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது.
அதன்படி ஜிஎஸ்டியின் கீழ் அனைத்து கார்களுக்கும் 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. சொகுசு கார்கள், எஸ்யுவி ரக கார்களுக்கான ஜிஎஸ்டியுடன் 15% செஸ் வரியும் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தற்போது செஸ் வரியை மேலும் 10% அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.