ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 14.2 எடை கொண்ட 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசாங்கம் வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை நேரடியாக செலுத்தப்படும்.
LPG Cylinder Cashback Offer | இந்த மாதத்தில் LPG முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் வெறும் ரூ .8க்கு ரூ .808 மதிப்பிலான கேஸ் சிலிண்டரைப் பெற முடியும்.
Rules to change from 1st June: ஜூன் 1 முதல் வங்கி, எல்பிஜி சிலிண்டர் விலை, ஐடிஆர் தாக்கல், சிறு சேமிப்பு மீதான வட்டி போன்ற பல திட்டங்களின் விதிகள் மாறும். இவை உங்கள் வாழ்விலும் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய, உங்களை பாதிகக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதை காணலாம்.
ஜூன் 1, 2021 முதல் நம் நாட்டில் சில அன்றாட செயல்முறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. வங்கித் துறை முதல் வருமான வரி தாக்கல் வரை சில முக்கியத் துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும்.
இந்தியன் ஆயில் தனது வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு கடந்த சில மாதங்களில் 4 சிறப்பு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியன் ஆயில் இது குறித்த தகவல்களை ட்வீட் மூலம் அளித்துள்ளது.
இந்த மாதத்தில் LPG முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்துவதில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை வழங்கியுள்ளது. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ .9 க்கு ரூ .809 மதிப்பிலான கேஸ் சிலிண்டரைப் பெற முடியும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்துள்ளாதால், சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது எனலாம். 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் (LPG gas cylinde ) விலை 809 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்துளாதால், சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளதுஎனலாம். 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் (LPG gas cylinde ) விலை 809 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்தியன் ஆயில் (IOC) எல்பிஜி சிலிண்டர்களில் எல்பிஜி விலை குறைப்பை (LPG Price Cut) ரூ .10 அறிவித்துள்ளது.
Changes from 1st April: 2021-22 நிதியாண்டு 2021 ஏப்ரல் 1 முதல் தொடங்கப் போகிறது. நாளை முதல், சில பெரிய மாற்றங்கள் நடைபெறப்போகிறது, அவை உங்கள் பணத்தை பெரிதும் பாதிக்கும். எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றங்கள், ஏப்ரல் 2021 முதல் புதிய சம்பள அமைப்பு, என்.பி.எஸ் நிதி மேலாளரின் கட்டணங்கள் அதிகரிப்பு, வங்கி விதிகள், ஈ.பி.எஃப் முதலீட்டின் பின்னணியில் வருமான வரி விதிகளில் மாற்றங்கள் போன்ற சில மாற்றங்கள் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
LPG Cylinder Discount Offer: நீங்கள் எல்பிஜி சிலிண்டரில் தள்ளுபடியை பெற விரும்பினால், Paytm உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. LPG சிலிண்டர்களின் விலை அதிகரித்துக்கொண்டே உள்ளது. உதாரணமாக, டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் இந்த ஆண்டு ஜனவரியில் ரூ .694 கிடைத்தது. இப்போது அதன் விலை ரூ .819 ஆக உயர்ந்துள்ளது.
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) உயரும் விலை குறித்தும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. 819 ரூபாய் எரிவாயு சிலிண்டரை வெறும் 119 ரூபாய்க்கு வாங்கக்கூடிய வழியை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
LPG Cylinder price: நீங்கள் சமையல் எரிவாயு கேஸ் இல் Subsidy பெறுகிறீர்கள் என்றால் உங்கள் வங்கிக் கணக்கில் கடன் பெறுகிறதா இல்லையா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும். நீங்கள் எல்பிஜிக்கு மானியம் பெறவில்லை என்றால், எல்பிஜி ஆதார் இணைப்பு (LPG Aadhaar Linking) இல்லாததால் இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.