Sani Peyarchi Palangal 2024: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் சமீபத்தில் கும்பத்தில் உதயமானார்.
Shani Uday 2024: மார்ச் 18, 2024 அன்று சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதயமானார். சில ராசிக்காரர்களுக்கு சனி உதயம் சுப பலன் உண்டாகும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் சாதகமாக பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Sani Peyarchi Palangal 2024: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுளாக அவர் உள்ளார்.
Sani Peyarchi Palangal 2024: கும்பத்தில் சனியின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதனால் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
Sani Udhayam 2024 : மார்ச் 18, 2024 அன்று, அதாவது நேற்று காலை சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதயமானார். ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. இந்த சனியின் உதயத்தால் எந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு போன்றவற்றை கிடைக்கும் என்று பார்ப்போம்.
Shani Uday 2024: இன்று அதாவது மார்ச் 18 ஆம் தேதி சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பத்தில் உதயமாகியுள்ளார். எனவே சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Uday 2024: நாளை மார்ச் 17 சனி பகவானின் மிகப்பெரிய நிகழ்வு நடக்கப்போகிறது. அதன்படி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்பத்தில் உதயமாகப் போகிறார். எனவே சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு, பண வரவு போன்றவற்றை பெறுவார்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Uday 2024: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் இருக்கிறார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார்.
Sani Udahayam in Kumbham: சனிபகவானின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Shani Uday 2024: ஜோதிடத்தின் படி, சனி நீதியின் கடவுளாக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் இன்னும் 4 நாட்களில் அதாவது வரும் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார், இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ப்ரமோஷன், சம்பள உயர்வு, சுப நிகழ்வு, பண வரவு கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Uday 2024: ஜோதிடத்தில், சனி பகவானை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். அதன்படி இன்னும் 5 நாட்களில் அதாவது மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார், இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு, திருமண யோகம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Shani Uday Effect On Zodiac Sign: ஜோதிடத்தின் படி சனி நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். அதன்படி மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாகப் போவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
Shani uday 2024 Remedies : மார்ச் 18 ஆம் தேதியன்று கும்ப ராசியில் உதயமாகும் சனிக்கு உகந்த பரிகாரங்களை தெரிந்துக் கொண்டு செய்தால் தாக்கத்தைக் குறைக்கலாம்.
Shani Uday Effect On Zodiac Sign: ஜோதிடத்தின் படி, மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன் உண்டாகும்.
Shani Uday: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றும். அந்த வகையில் கிரகங்களின் சுழற்சியின் வேகத்தில் வித்தியாசம் இருப்பதால் இவற்றின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்திலும் வித்தியாசங்கள் காணப்படும்.
Mahashivratri 2024: இந்த மகா சிவராத்திரியன்று அமையும் சுப யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு சிவ பெருமான் மற்றும் சனி பகவானின் விசேஷ அருள் கிடைக்கும்.
Shani Uday: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.
March 7 Planet Transit Venus : தெளிவு, தூய்மை, பிரகாசத்தின அடையாளமான சுக்கிர பகவான், அசுர குரு என்றழைக்கப்படுகிறார். தனது சகோதரரான குரு பகவானுக்கு உகந்த நாளான வியாழக்கியான இன்று (மார்ச் 7) சுக்கிரன் சனியின் கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.
Saturn Transits, Saturn Rise : நீதியின் கடவுள் என்று அழைக்கப்படும் சனி செயலில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அதன்படி, சனி உதயமாத்தால் லாபகரமான பலன் பெறப்போக்கும் ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Shani Uday: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்திற்கும் சிறப்பம்சம் வாய்ந்த தனித்தன்மைகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.