இன்னும் 8 நாட்களில் சனி உதயம்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, பொற்காலம் ஆரம்பம்

Shani Uday: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றும். அந்த வகையில் கிரகங்களின் சுழற்சியின் வேகத்தில் வித்தியாசம் இருப்பதால் இவற்றின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்திலும் வித்தியாசங்கள் காணப்படும்.

1 /6

சனி உதயத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.

2 /6

சனி உதயத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மன நிம்மதியுடன் இருப்பீர்கள்.

3 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு பல இடங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வயதில் இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

4 /6

கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். வீடு, சொத்து வாங்கும் யோகம் இப்போது உள்ளது.

5 /6

சனி உதயத்தால் மீன ராசிகளுக்கு வெற்றிகரமாக அனைத்து பணிகளும் நிறைவேறும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். 

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.