Worship of ShaniDev on Shani Jayanti: நவகிரகங்களில் சனீஸ்வரர் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். சனி தேவரை வழிபடுபவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சனி ஜெயந்தி நாளன்று செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்...
Favourite Zodiac Signs of Lord Shani: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என போற்றப்படுகிறார். கிரங்களில் அவர் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Saturn Retrograde : சனி பகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி பெற்று, பயணித்து வருகிறார். இதனிடையே வரும் ஜூன் 30 முதல் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார் சனி பகவான். இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு அற்புத பலன்கள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு ராசியிலும் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.
Sani Vakra Peyarchi June 2024 : ஜோதிடத்தின் படி, நீதி கடவுளான சனி, அடுத்த மாதம் வக்ர நிலையில் நகரப் போகிறார், இதன் காரணமாக சில ராசிகளின் காதல்-வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் இருக்கும்.
Saturn Transit In Poorattathi Nakshatra: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். எனினும் இதன் தாக்கம் 3 ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.
Saturn Retrograde Transit in Aquarius: ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் கர்வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுப்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
Shani Rashi Parivartan: ஜோதிடத்தின் படி இந்த வருடம் முதன்முறையாக சனியின் பெயர்ச்சியில் மாற்றம் காணப்படும். அதன்படி மே மாதம் கும்ப ராசியில் சனி நுழையும். இந்த ராசி மாற்றத்தால் பல ராசிக்காரர்கள் நன்மைகள் பெறுவார்கள்.
Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானின் அனைத்து வித அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கின்றது.
Shani Nakshatra Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளவர் சனி பகவான். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார்.
Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த ஆண்டு மகர ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆனார்.
Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவான் நமது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதியின் கடவுள் ஆவார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Shani Nakshatra Peyarchi 2024: ஜோதிடர்களின் கூற்றுப்படி, மே 12 அன்று சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவார். இதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் தங்கள் வீட்டிற்கு ஏற்றவாறு பலன்களைப் பெறுவார்கள். ஆனால் இதில் 4 ராசிக்காரர்கள் அதிக பலன்களைப் பெறுவார்கள். வாருங்கள், இந்த 4 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
Shani Nakshatra Parivartan 2024 : ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளான சனி, வருகிற மே 12 அன்று பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் ஸ்தானத்தில் பெயர்ச்சி அடையப்போகிறார், இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு லாபகரமான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும்.
Sani Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.
Lord Shani Jeyanthi: சனி பகவான் அவதரித்த தினமான வைகாசி மாத அமாவாசை தினம், சனி அமாவாசை என்றும், சனி ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் செய்யப்படும் பரிகாரங்கள் சனீஸ்வரன் மனதை குளிர்விக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.