Telangana Lockdown Updates: தெலுங்கானா மாநிலத்தில் கோவிட் -19 தொற்று குறைந்துள்ளதாகவும், இப்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
21 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால், மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். இதில் பேருந்து வசதிகளை மீண்டும் படிப்படியாக தொடங்குவது குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கேரளாவில் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோட், சேலம், கருர், நமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாதுதுரை ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.
தமிழகத்தில் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் ஆகியவை நியாயவிலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.
தொற்று கட்டுக்குள் இருக்கும் 27 மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன், பிற ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பணிகளை மெற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் எனப்படும் மது பானகடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன
தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பட்டவுள்ள நிலையில், இதற்கான 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.