பாஜக சார்பில் நடைபெறவிருந்த ரேக்ளா பந்தயம் தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் 5பேரை காணவில்லை என்றும், அவர்களை போலீசார் கடத்தியுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வரும் 2024, நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெல்லும் அளவுக்கு பாஜக வளர்ச்சி பெற்றுள்ளதாக, அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து செல்லப்பட்டதாகவும், அதனை உடுப்பி தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.
தமிழக பாஜகவில் முன்னணி முகமாக இருக்கும் குஷ்பூ 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திராவில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அங்கு புது பங்களா ஒன்று வாங்கி குடியேறியிருக்கிறாராம்.
TKS Elangovan: மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.