மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதச் சட்டம், 2005 (MNREGA) இன் கீழ், நடப்பு வணிக ஆண்டின் முதல் 4 மாதங்களில் ஒரு நபரின் சராசரி மாத வருமானம் சுமார் ரூ .1,000 ஆக உயர்ந்துள்ளது.
லாக்டவுனிற்கு பிறகு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர அன்லாக் நடவடிக்கைகள் ஜுன் மாதம் தொடங்கின. தற்போது நான்காம் கட்ட அன்லாக் நடவடிக்கைகள் செப்டெம்பர் 1ம் தேதி தொடங்குகின்றன.
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்கு உள்ளே தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விதை வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, விதை விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான காலக்கெடுவை Agriculture Ministry செப்டம்பர் வரை நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் கெ பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.