மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், ஊடகத்துறையில் பணி புரிபவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்களது அடையாள அட்டையைக் காட்டினால் போதும் என்றும் இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பொது முடக்க காலத்தில் (Lockdown), இ-பாஸ் (E-pass) முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், அதில் அனுமதி பெற தாமதம் ஏற்பட்ட நிலையில், இ-பதிவு (E-Registration) முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொது முடக்க காலத்தில், இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்தது. ஆனால், அதில் அனுமதி பெற தாமதம் ஏற்பட்ட நிலையில், இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது
மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கும் அனுமதியை பெற http://eregister.tnega.org என்ற வலைதளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தமிழக அரசு முன்னணியில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத வைரசால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட தமிழகம் தற்போது மெதுவாக தன்னை சீர்படுத்திக் கொண்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநில அரசு ஆகஸ்ட் 17 முதல் (திங்கள்) முக்கியமான நோக்கங்களுக்காக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass-கள் அங்கீகரிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியுடன் வாக்குவாதம் மற்றும் சண்டை செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் நாட்டில் இருந்து வருவோர்களிடம் இ-பாஸ் இருந்தாலும் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.