இணையத்தில் நாம் படிப்பவை அனைத்தும் உண்மையல்ல என்பதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செய்திகளை நம்புவதற்கு முன்பு அவற்றைச் சரிபார்ப்பது எப்போதும் நல்லது.
பாட்டி வடை சுட்ட கதையில், காக்கா வடையை தூக்கிச் சென்று விட்டது என்று காலம் காலமாக கேட்டு வந்திருப்போம். ஆனால், இன்றைய காகம், நவீன காகம், மற்றவர்களுக்கு உதவும் காக்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு இலக்கணமாக கூறப்படும் காகம், அந்த பழமொழி பழையமொழியல்ல என்பதை நிரூபித்த நிதர்சனமான வைரல் வீடியோ இது.
முன்னதாக செவ்வாயன்று, உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது, அதில், அன்லாக் 5 க்கு செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்ட தற்போதுள்ள கோவிட் -19 வழிகாட்டுதல்கள் நவம்பர் 30 வரை நடைமுறையில் இருக்கும்.
தனது மேற்கு வங்க பயணத்தின் போது, அமித் ஷா அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான விஜயவர்கியா, துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் ஆகியோருடன் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் உரையாடுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்நாட்டு விமானங்களின் கட்டணத்தின் மீதிருந்த கட்டுப்பாடுகளின் காலம் நவம்பர் 24 அன்று காலாவதியாகிறது. ஆனால் அரசாங்கம் அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் 6-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் பின்பற்றப்படும். அதில் எதற்கு அனுமதி! எதற்கு இல்லை என்பதைக்குறித்து பார்ப்போம்!!
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் சாராம்சம் கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்க வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சில நாடுகளின் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தாண்டவத்தை தொடக்கியுள்ளது. கோவிட் 19 பாதிப்புகள் அதிகரிப்பதைக் கண்டு, சில நாடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றன.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை (Health of Children) விட கல்வி முக்கியமா என்று ஒரு தயக்கமும், பயமும் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.