Rarest Golden Blood: ஆர்.எச் என்ற ரத்த வகை உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் உள்ளது, இந்த ரத்தத்தின் ஒரு சொட்டு, தங்கத்தை விட விலை அதிகமானது
கேரளாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக கோழி முட்டை சாப்பிட்டால் பறவைக் காய்ச்சல் வருமா? என்ற சந்தேகம் இருக்கிறது. அதன் உண்மை என்ன? என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
Mrs World 2022 Sargam Koushal: அழகிப்போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார். மிஸஸ் வோர்ல்ட் என்ற பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்
Vitamin C Deficiency Foods: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி குறைபாட்டால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துக்கொள்ளங்கள்.
Viral Video: சீனாவின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட பல அதிர்ச்சி வீடியோக்கள் இணையங்களில் வைரலாகின்றன.
சாமுத்ரிகா சாஸ்திரத்தின்படி, கண்கள், மூக்கு, உதடுகள், மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவு மற்றும் மச்சங்கள் மூலம் ஒருவரின் அதிர்ஷ்டம் மற்றும் ஆளுமை பண்புகளை அறியலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.