LIC IPO: எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும்.
LIC IPO Opening Date குறித்த முக்கிய செய்தி வந்துள்ளது. மார்ச் 2022க்குள் எல்ஐசியின் ஐபிஓ கண்டிப்பாக சந்தையில் வந்துவிடும் என்று எல்ஐசி அதிகாரிகள் கூறுகின்றனர்.
LIC ஊழியர்களுக்கு அரசாங்கம் 16 சதவீத சம்பள உயர்வை பரிசாக வழங்கியது மட்டுமல்லாமல், வாரத்திற்கு 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
LIC ஊழியர்களுக்கு கண்டிப்பாக இந்த ஆண்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என LIC நிர்வாகம் நிதி அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அண்மையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ .25,000 கோடியாக கணிசமாக உயர்த்த முன்மொழியப்பட்டது. இது அடுத்த நிதியாண்டில் பங்குச்சந்தையில் நிறுவனம் பட்டியலிடப்பட உதவும்.
LIC IPO Latest News: இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் IPO வெளியீடு பற்றி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை தனியார்மயமாக்குவதற்கான பேச்சு இப்போது வேகம் பெறுகிறது.
நிதி அமைச்சகத்தைத் தவிர, இந்த விஷயத்தில் நீதி ஆயோக்கிலிருந்தும் ஆலோசனைகள் வந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.