IPL Final: சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி..மகிழ்ச்சியில் மூழ்கிய பிரபலங்கள்..!

நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியை பல பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர். 

Celebrities at IPL Finals 2023: நேற்று நடைப்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்ற இந்த போட்டியை பல பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர். 

1 /10

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் சென்னை vs குஜராத் போட்டி நடைப்பெற்றது. இதில், சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை பல திரை பிரபலங்கள் கண்டுகளித்தனர். அவர்கள் யார் யார் தெரியுமா? 

2 /10

பாலிவுட் பிரபலங்களான விக்கி கௌஷல்-சாரா அலி கான் ஆகியோர் நேற்றைய போட்டியை நேரில் கண்டுகளித்தனர். 

3 /10

வா வாத்தி பாடல் முதற்கொண்டு பல பிரபலமான பாடல்களை பாடிய ஸ்வேதா மோகன், நேற்றை போட்டியில் சென்னை வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

4 /10

இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்றைய போட்டியை நேரில் கண்டுகளித்தார். 

5 /10

தோனியின் மனைவி சாக்‌ஷியுடன் செல்ஃபி எடுத்த விக்னேஷ் சிவன். 

6 /10

நடிகர் சத்தீஷ், நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதை பலமாக கொண்டாடினார். 

7 /10

இவரது கொண்டாட்ட வீடியோவும் வைரலாகி வருகிறது.

8 /10

வரலட்சுமி சரத்குமார் நேற்றைய போட்டியை நேரில் சென்று பார்த்தார். 

9 /10

இந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

10 /10

வரலட்சுமியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இந்த போட்டியை கண்டுகளித்தார்.