Ilaiyaraaja: 80ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் குதூகலமாக கொண்டாடிய இளையராஜா...!

இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா தனது 80ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். 

Ilaiyaraaja Birthdaty celebration: இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா தனது 80ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். 

1 /7

‘இசைஞானி’ இளையராஜா, 80ஆவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். 

2 /7

இந்த போட்டோக்களை வெங்கட் பிரபு மற்றும் ப்ரேம் ஜீ ஆகியோர் பதிவிட்டுள்ளனர். 

3 /7

இன்று காலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். 

4 /7

அப்போது எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவிட்டிருந்தார்.

5 /7

அதே போல, இளையராஜாவின் நெருங்கிய நண்பரான பாரதிராஜாவும் அவருடன் எடுத்த சில பழைய புகைப்படங்களை பதிவிட்டார். 

6 /7

கமல் ஹாசன், ட்விட்டரில் இளையராஜாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். 

7 /7

கமல் ஹாசனுடன் இளையராஜா உரையாடும் பழைய போட்டோ.