Kerala murder | கேரளாவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பெண்ணை, கள்ளக்காதல் ஜோடி ஒன்று திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.
டேட்டிங் ஆப் பயன்படுத்திய ஆண்களை குறி வைத்து நூதன மோசடியை புள்ளிங்கோ பாய்ஸ் கும்பல் அரங்கேற்றி உள்ளது. புள்ளிகோக்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
கேரளாவில் இலவம்திட்டா போலீசார் பத்தனம்திட்டாவில் போலீஸ் நிலையத்திற்குள் சிக்கன் குழம்பு தயாரிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Honeytrap Aswathy Achu: சமூக வலைதளங்களில் போலி ஐடி மூலம் போலீஸாரையே ஏமாற்றி கதற வைத்த இளம்பெண் அஸ்வதி அச்சு. யார் இந்த அஸ்வதி அச்சு? இவரின் ஹனி ட்ராப் வலையில் சிக்கியவர்கள் யார்? போலீசாரிடம் அஸ்வதி அச்சு கூறியது என்ன? முழு விவரத்தையும் பார்ப்போம்.
சபரிமலை மண்டல பூஜை திருவிழாவிற்கு கோவில் பிரகாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேரள காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு, 10,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
40 வயதான 2 பெண்கள் சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததால் அடைக்கப்பட்ட கோயில் நடை ஒரு மணிநேர பரிகார பூஜைக்கு பின்னர் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.