கரூர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
MR Vijayabhaskar Case Latest Updates: நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி சோதனை நடத்திவருவது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Latest News In Karuru : கரூர் அருகே வடமாநில பெண் தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
கரூர் அருகே கூலித் தொழிலாளியை கயிற்றால் கட்டி கொடூரமாக தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளரை மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நில மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை 21ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Bizarre Incident In Karur: கரூர் அருகே கருப்பு நிற எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை மாட்டின ஆச்சர்யத்துடன் கிராம மக்கள் தினமும் பார்த்து செல்கின்றனர்.
Heat Wave in Karur: கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தியா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். குறிப்பாக வட மாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசுவதை பார்க்க முடிகிறது - ஜோதிமணி.
கரூரில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காவல்துறையினர் வரிசையில் நின்று தபால் மூலம் வாக்கு செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
Lok Sabha Elections: கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இன்று தாமரை சின்னத்திற்கு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர், தொழில்பேட்டை , வெள்ளாளப்பட்டி, புலியூர் பேருந்து வடக்கு பாளையம், காளிபாளையம், அப்பியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Karur: கரூரில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு குருவிகள் இனத்தைக் காப்பாற்ற ஆயிரம் தண்ணீர் தொட்டிகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.