கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குடும்பத்தலைவிக்கு ரூ.1000, இலவச மின்சாரம், மகளிர் இலவச பேருந்துபயணம், ஒரே சிவில் சட்டம் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.